இரண்டு நாட்களில்5,498,319 ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

0
8

கடந்த இரண்டு நாட்களில் விலங்கியல் பூங்கா திணைக்களத்துக்கு உட்பட்ட நிறுவனங்களில் 5,498,319 ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நத்தார் தினத்திலும், அதற்கு அடுத்த தினத்திலும் இந்த வருமானம் கிடைத்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் சவாரி பூங்காக்கள் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள்மூலம் இவ்வாறு வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here