இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஊடகவியலாளர்களை சந்திக்க மறுத்தாரா ?

0
38

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனிடம் உள்ளுர் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது பதில் எதுவும் சொல்லாமல் விலகி சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கி பிரயோகத்தில் அவரை வீட்டின் முன்பாக நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல் வியாழேந்திரன் வாகனத்தில் ஏறிச்சென்றது ஊடகவியலாளர்களின் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here