இராணுவத்தின் 72ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இராணுவ வீரர்களுக்கு தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

0
14

இராணுவத்தின் 72ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இராணுவ வீரர்களுக்கு தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.

567 இராணுவ அதிகாரிகளுக்கும் 10,369 இராணுவ வீரர்களுக்கும் தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இந்த தரமுயர்வு வழங்குப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here