இராணுவ சீருடையை ஒத்த உடைகளை அணிவதை தவிர்க்கவும் .

0
24

திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இராணுவ சீருடையை ஒத்த ஆடை அணிந்திருந்து விவகாரம் , பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் , எதிர்காலத்தில் இந்த வகை உடைகளை அணிவதிலிருந்து தவிர்த்து கொள்வது குறித்து அவதானம் செலுத்துமாறு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு), தென் மாகாணத்துக்குப்  பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திஸ்ஸமகாராமவில் சீன தனியார் நிறுவன தொழிலாளர்கள், இராணுவத்தினர் பயன்படுத்தும் சீருடையை ஒத்த ஆடையை அணிந்த சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here