இலங்கைக்கு 300 கிலோமீற்றர் கிழக்கில் நிலநடுக்கம்.

0
37

இலங்கைக்கு 300 கிலோமீற்றர் கிழக்கில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவைச் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலநடுக்கம் 4.3 மெக்னெட்டியு அளவில் பதிவாகியுள்ளதாக அப்பணியகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here