இலங்கைக்கு 5.6 மில்லியன் டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் 3 தொகுதிகளாக கிடைக்கப்பெறவுள்ளன.

0
13

எதிர்வரும் 3 அல்லது 4 வாரங்களுக்குள் இலங்கைக்கு 5.6 மில்லியன் டோஸ் சினோபாம் தடுப்பூசிகள் 3 தொகுதிகளாக கிடைக்கப்பெறவுள்ளன என்று கொழும்பிலுள்ள சீன தூரகம் அறிவித்துள்ளது.

அவசர நிலை பயன்பாட்டுக்கான மேலதிக கொரோனா தடுப்பூசிகள்  வழங்கல் மற்றும் இடைக்கால கொள்கை பரிந்துரை ஆகியவற்றை உலக சுகாதார ஸ்தாபனம் பட்டியலிட்டதற்கு அமையவே இத்தடுப்பூசிகள் வழங்கப்படுவதாகவும் தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here