செய்திகள் இலங்கையில் இன்றுவரை 2,073 கொவிட் தோற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது By Shiwa murugan - June 12, 2021 0 81 Share Facebook WhatsApp இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,073 ஆக அதிகரித்துள்ளது.