இலங்கையில் மேலும் 14 பேருக்கு டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று உறுதி.

0
108

இலங்கையில் மேலும் 14 பேருக்கு இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்,விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவிப்பு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here