இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி உதவி கோரவில்லை.

0
20

நிதியுதவிக்கான கோரிக்கை எதுவும் இலங்கையிடம் இருந்து இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் மசாஹிரோ நொசாகி இதனைத் தெரிவித்துள்ளார் என்று, இன்னர் சிட்டி ப்ரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here