இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு.

0
21

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முக தேர்வு வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று (09) காலை இடம்பெற்றது.

இதில் வடமாகணத்தை சேர்ந்த 150 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தெரிவுசெய்யப்படுபவர்கள் பொலிஸ் கான்ஸ்டபல் மற்றும் பொலிஸ் சாரதி ஆகிய பதவிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here