இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏழு வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

0
14

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏழு வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என  ஸ்ரீ லங்கா  கிரிக்கெட் தெரிவிக்கின்றது.

சிம்பாப்வேயிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே, இலங்கை கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிம்பாப்வேயிலிருந்து இலங்கை வீராங்கனைகளை அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவிக்கின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here