உணவகங்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை .

0
56

வயின் ஸ்டோர்ஸ் என்ற பெயரில் இயங்கும் மதுபான விற்பனை நிலையங்கள் (F.L 04) மற்றும் பியர் விற்பனை நிலையங்கள் (F.L 22A) மாத்திரம் நாளை முதல் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

இலங்கை மதுவரித் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

அதேபோல் உணவகங்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் இரவு விடுதிகளில் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here