உலகில் ஆரோக்கியமான விமான நிலையங்களில் ஒன்றாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவு.

0
52

உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சேவையாளர்களின் பாதுகாப்பின் அடிப்படையில் கிடைத்துள்ள இந்த நன்மதிப்பு எதிர்காலத்தில் மிகவும் பயன் மிக்கதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here