ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

0
18

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவின் பொறுப்பாளராக, அக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான எஸ்.ஆனந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து அமுலாகும் வகையில், இவருக்கான நியமனக் கடிதம், கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் வைத்து, கட்சியின் பிரதித் தலைவர் ருவன்
விஜேவர்தனவினால், நேற்று (03) வழங்கப்பட்டது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here