எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டைப் முடக்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

0
7

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டைப் முடக்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டைப் முடக்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here