எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்துக்கு வேறு வழியில்லை- எரிசக்தி அமைச்சர்

0
18

எரிபொருள்களின் விலைகள் தற்போது கூடிக்கொண்டே செல்கின்றன என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நேற்று (11) தெரிவித்தார்.

சில வகையான சலுகைகளை வழங்க வேண்டாம் என்று அமைச்சரவை முடிவு செய்தால்,
எரிபொருள் விலையை அதிகரிப்பதைத் தவிர இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்துக்கு
(சிபிசி) வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.

மே மாதத்தில் உலக சந்தை விலையின் அடிப்படையில் ஜூன் மாதத்தில் கடைசியாக விலை
உயர்வு மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவித்த அவர், அதன் பின்னர் சர்வதேச ரீதியில்
எரிபொருள்களின் விலைகளில் கனிசமாக அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here