ஐக்கிய தேசியக் கட்சியை பலமிக்க அரசியல் கட்சியாக கட்டியெழுப்பப்படும்.

0
26

இவ்வருடம் டிசெம்பர் மாதத்துக்குள்  ஏனைய கட்சிகளை விடவும்  ஐக்கிய தேசியக் கட்சியை பலமிக்க அரசியல் கட்சியாக கட்டியெழுப்பப்படுமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டை பலவீனப்படுத்தாமல் சகலரும் ஓரிடத்துக்கு வரவேண்டுமென  திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐ.தே.கவுடன் கைகோர்த்துக்கொண்டு பயணிப்பதே உசித்தமானது என்றார்.

ஆகையால் அந்த திறந்த அழைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நினைவுப்படுத்துவதாக தெரிவித்த பாலித ரங்கே பண்டார அதற்காக வெட்கப்பட வேண்டியதில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here