ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

0
12

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “ஓமிக்ரான்” வைரஸ் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் 6 நாடுகளின் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார். 

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தொடர்பில் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here