ஒருகிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது

0
10

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன் பிரகாரம் ஒருகிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு அச்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதனால் கோதுமை மாவினால் தயாரிக்கப்படும் சகல தின்பண்டங்களின் விலைகளும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளனவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here