ஒரு மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகள் நாட்டுக்கு வந்தடைந்தன.

0
71

இலங்கைக்கு மேலும் ஒரு மில்லியன் சைனோஃபார்ம் தடுப்பூசிகள் இன்று (02) அதிகாலை 4.30 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் இருந்து குறித்த தடுப்பூசிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here