கதிரவெளி, கித்துள் பிரதேசங்களில் இரு யானைகளின் உடலங்கள்

0
122

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவேறு இடங்களில் இரு காட்டு யானைகளின் உடலங்கள், நேற்று (13) மீட்கப்பட்டுள்ளதாக, வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகரை பொலிஸ் பிரிவின் கதிரவெளி வயல் பிரதேசத்திலும் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கரடியனாறு, கித்துள் பிரதேசத்திலும் இவ்வாறு யானைகளின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிரான் பிரதேச வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சம்பவ இடங்களுக்குச் சென்று உடற் கூற்றாய்வுகளை மேற்கொண்டதன் பின்னர் அவற்றை அடக்கம் செய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here