காத்தான்குடி, பாலமுனை பிரதேசங்களுக்கிடையிலான உள் பிரதான வீதியின் முற் சந்தியில் குப்பைகளை போடுவதனால் பிரயாணிகள் மாத்திரமின்றி கால்நடைகளும் பல்வேறு அசகெளரியங்களுக்கு ஆளாகி வருகின்றமை காணக்கூ டியதாகவுள்ளது எனவே இவ்வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் இவ்விடத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க இப்பிரதேச சபையின் சுகாதாரப் பிரிவினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
ஆரையம்பதி விசேட நிருபர்.