காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவர் கைது

0
19

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் மூவரை செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து இந்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து ஹெரோய்ன் போதைப்பொருள் மீட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here