காஸ் சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான 19 வயதான யுவதியொருவர் மரணமடைந்துள்ளார்.

0
36

காஸ் சிலிண்டர் வெடித்தமையால் திருமணமான 19 வயதான யுவதியொருவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.  

வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்தில் உள்ள தனது வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்தமையால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here