கிலோ கிராம் பருப்பு 175 ரூபாவுக்கும் , ஒரு கிலோ கிராம் சீனி 110 ரூபாவுக்கும் பொது மக்கள் வாங்க முடியும்.

0
28

மைசூர் பருப்பு மற்றும் சீனி விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

சதோசா மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஊடாக குறைந்த விலையில் பருப்பு மற்றும் சீனியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில் ஒரு கிலோ கிராம் பருப்பு 175 ரூபா என்ற குறைந்த விலையிலும் ஒரு கிலோ கிராம் சீனி 110 ரூபாவுக்கும் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here