செய்திகள் குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். By Shiwa murugan - January 8, 2022 0 35 Share Facebook WhatsApp குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அறுவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டிக்கோயா ஒட்டரி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே குளவிக் கூடு களைந்து கட்டியுள்ளது