கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேர் பிணையில் விடுதலை .

0
25

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை நீதிமன்றத்தில் இன்று மாலை (05) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, போராட்டக்காரர்கள் அனைவரும் ஒரு இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மேலும் இவர்களின் வாகனங்களையும் விடுவிக்க வேண்டும் எனவும் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here