கொரோனாவால் கோமா நிலைக்கு சென்றவர் வயாகரா மாத்திரையால் உயிர் பிழைத்தார்.

0
31

பிரித்தானியாவில் கொவிட் தொற்றுக்குள்ளாகி அண்மையில் கோமாவுக்குச் சென்ற செவிலியர் ஒருவர் மீண்டெழுந்த விடயம் விசித்திரமாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வயாகரா மாத்திரை பயன்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது குணமாகியிருப்பதாக அறியமுடிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here