கொரோனா தொற்றில் பாரிய வீழ்ச்சி.

0
69

இன்றைய தினம் 1, 010 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதற்கமைய, இன்று(3) இதுவரை 1,251 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களின் பின்னர் நாளொன்றின் குறைந்தளவான கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here