கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஊடக மையம் (பிஎம்சி) நிறுவப்பட்டுள்ளது.

0
33

வெள்ளை மாளிகை பாணியிலான வாராந்த செய்தியாளர் சந்திப்புகளை ஜனாதிபதி செயலகம் நடத்தவுள்ளது.

இதற்காக கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஊடக மையம் (பிஎம்சி) நிறுவப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெள்ளை மாளிகை நடத்தும் வாராந்த செய்தியாளர் சந்திப்புகளின் அடிப்படையில் புதிய பிஎம்சி உருவாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தெரிவித்தார்

இதன் ஊடாக, ஜனாதிபதி உட்பட அரச அதிகாரிகளுடன் நேரடியாகவோ அல்லது இணைய வழி ஊடாகவோ தொடர்பு கொள்ள வாய்ப்பளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here