கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.

0
14

இங்கிலாந்து ஒக்ஸ்போர்டு பல்கலைக் கழகமும், அஸ்ட்ராசெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசியினால் கிடைக்கும் பாதுகாப்பு 3 மாதங்களில் குறைந்து விடுவது தெரியவந்துள்ளது.

இதே தடுப்பூசி இலங்கை உட்பட பல நாடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அஸ்ட்ராசெனகா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு 5 மாதங்களான நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படுவது, வைத்தியசாலையில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here