சிறந்த சிறுகதைக்கான பொதுநலவாய விருது பெற்ற இலங்கை பெண்.

0
52

2021 ஆண்டுக்கான சிறந்த சிறுகதைக்கான பொதுநலவாய விருது இலங்கையை சேர்ந்த எழுத்தாளரும் முன்னாள் ஊடகவியலாளருமான கான்யா டி அல்மெய்டாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த விருதைப்பெறும் முதலாவது இலங்கையராக கான்யா டி அல்மெய்டா பதிவாகியுள்ளார்.

 6000 ற்கு மேற்பட்டோரிடம் இருந்து கிடைத்த விண்ணப்பங்களில் ஆசியாவில் சிறந்த சிறுகதைக்கான விருது கடந்த மே மாதத்தில் வழங்கப்பட்டது

இதற்கமைய,அவருக்கு உலக விருது இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here