சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் 4 பேர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

0
19

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, மாமனார், மைத்துனர் மற்றும் சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் ஆகியோர் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here