சீனத் தூதுவர் குழுவினர் நல்லூர் கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

0
58

இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான தூதரக அதிகாரிகள் குழு, நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நிலையில், இன்றைய தினம் (16) நல்லூர் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here