சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு வந்த 276,000 சிகரெட்டுகள்.

0
85
Some of the cigarettes found

உபகரணங்கள் என தெரிவித்து, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட 20.4 மில்லியன் ரூபாய் சிகரெட்டுகள், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று,கைப்பற்றப்பட்டுள்ளன.

2,76,000 சிகரெட்டுகள், 40 அடி நீளமான 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன என சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயருக்கு, இவை அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here