சீனா தயாரித்துள்ள சினோவெக்ஸ் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களில் பலவீனமடையும்.

0
33

கோவிட் தடுப்புக்காக சீனா தயாரித்துள்ள சினோவெக்ஸ் தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி ஆறு மாதங்களில் பலவீனமடையும் என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சினோவெக்ஸ் தடுப்பூசி வழங்கப்பட்ட 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட பரிசோதனையில் இது உறுதியாகியுள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மீண்டும் ஒரு தடுப்பூசி வழங்கப்பட்டால், நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க முடியும் என சீன ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here