சீன வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

0
5

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ(Wang Yi) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார். அதன்படி ஜனவரி 08 ஆம் திகதி அவர் நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயத்தில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa), பிரதமர் மஹிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மற்றும் அரச உயர் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

இந்த இரு தரப்பு கலந்துரையாடல்களில் இலங்கையில் எதிர்கால சீன முதலீடுகள் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here