சீன வெளி விவகார அமைச்சர் பிரதமரை அலறி மாளிகையில் சந்தித்தார்.

0
7

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சரான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரை, அலரிமாளிகையில் இன்று (09) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here