சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,098 ரூபாய்.

0
7

சீமெந்து மூடையின் விலையை 93 ரூபாவால் அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்பிரகாரம், 50 கிலோகிராம் சீமெந்து மூடையொன்றின் புதிய விலை 1,098 ரூபாயாகும்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here