ஜனாதிபதிதலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறும்.

0
18

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் விசேட  அமைச்சரவைக் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறும். 

நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உள்ளிட்டவை தொடர்பில் ஆராயப்படும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here