டெல்டா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறுவது முக்கியம் .

0
18

பயங்கரமான, ஆபத்தான டெல்டா வைரஸிலிருந்து பாதுகாப்பதற்கு கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெறுவது முக்கியம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனிக்காவின் இரண்டாவது டோஸை எப்போது பெறுவது என்பதில் மக்களுக்கு குழப்பங்கள் இருப்பதாகவும், இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்கான காலம் நிறைவடைந்திருந்தாலும், இரண்டாவது டோஸை இனியும் காலந்தாழ்த்தாதுப் பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here