தனிமைப்படுத்தல் மையத்துக்கு உற்சாக பானம் விநியோகிக்க சென்றவர் கைது.

0
27

வட்டுக்கோட்டை தனிமைப்படுத்தல் மையத்துக்கு, மதுபானத்துடன் சென்ற இருவரை, மல்லாகம் நீதிமன்றம் தனிமைப்படுத்தலுடன் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ளது.

வட்டுக்கோட்டை கொரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவருக்கு, வெள்ளிக்கிழமையன்று (16), மதுபானம் வழங்குவதற்காக இருவர் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டு, நேற்றைய தினம் (17) மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே,   நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here