தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

0
6

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனையடுத்து, இதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை  80,654 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here