தனியார் வைத்தியசாலைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0
21

பல தனியார் வைத்தியசாலைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிகிச்சையளிக்கும் திறன் அதிகரித்ததால் சில தனியார் வைத்தியசாலைகள் கொரோனா நோயாளிகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அறியமுடிகிறது.

இதற்கிடையில், சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ்  பாரதுரமான அறிகுறிகளைக் காட்டாத நோயாளிகளை அவர்களது சொந்த வீடுகளில் தனிமைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளதுமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here