தினமும் அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று.

0
37

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 747 பேர் நேற்றைய தினம் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

அதன்படி,  இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 563,265 ஆக அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here