திருமணக் கொத்தணி ஏற்படுமா ?

0
38

அதிகபட்சம் 150 பேர் பங்கேற்று திருமணங்களை நடத்த வழங்கப்பட்ட அனுமதி தவறாக பயன்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்புக்கு வெளியே நடைபெறும் திருமணங்களுக்கு 150 பேருக்கும் அதிகமானவர்கள் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் காரணமாக ‘திருமணக் கொத்தணி’ ஏற்படக்கூடும் என்று இராணுவ தளபதி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here