தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது.

0
19

வெற்றிடமாக இருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் எம்.பி பதவியின் வெற்றிடத்துக்கு, பசில் ராஜபக்ஷவின் பெயர் பிரேரிக்கப்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here