தொலைக்காட்சி தொகுப்பாளராக களம் இறங்க இருக்கும் நடிகர் அர்ஜுன்.

0
35

ஜீ தமிழ் தொலைக்காட்சி தயாரிக்கவிருக்கும் சாகச நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தயாராகி வருகின்றார் நடிகர் அர்ஜுன்.

நடிகர் அர்ஜுனை, கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஹீரோவாக நடித்தவர், கடந்த சில வருடங்களாக வில்லன், குணசித்திர நடிகர், இரண்டாவது ஹீரோ என புதிய பரிமாணத்தில் தனது சினிமாவில் கலக்கி வருகின்றார்.

பெரும்பாலும் வித்தியாசமான முயற்சிகளை செய்து பார்ப்பதற்கு தயங்காதவர் அர்ஜுன். அந்த வகையில் சூர்யா, சரத்குமார், கமல் வரிசையில் டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க தயாராகி வருகிறார் அர்ஜூன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here