நடமாடும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பம் .

0
30

நடமாடும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

பிலியந்தலை பிரதேசத்தில் இலங்கை விமானப்படை மற்றும் பிரதேச செயலகப் பிரிவின் ஒததுழைப்புடன் இந்த வேலைத்திடடம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

பல்வேறு நோய்த் தாக்கங்களுக்கு உட்பட்ட நிலையில் வீடுகளில் இருந்து வெளியேற முடியாதவர்களுக்கு நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவை மூலம் தடுப்பூசி ஏற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஒத்துழைப்புடன் தொலைபேசியூடாக தகவல்களைப் பெற்று நடமாடும் தடுப்பூசி ஏற்றும் சேவை முன்னெடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here