நாட்டில் உள்ள அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும்- திஸ்ஸ விதாரண

0
30

நாட்டில் உள்ள அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும். மாறாக 60வயதுக்கு மேற்பட்ட மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு மாத்திரம் வழங்குவது போதுமாகும் என வைரஸ் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

நாட்டில் 30வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் -19 தடுப்பூசி ஏற்றுவதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here